மோனிகா மாலிக்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மோனிகா மாலிக் (Monika Malik) (பிறப்பு: 5 நவம்பர் 1993) ஆரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் 2014 ஆசிய விளையாட்டுகளில் இந்தியா சார்பில் கலந்துகொண்டார்.[1] இவர் இப்போது இந்தியத் தொடருந்துத் துறையில் பணிபுரிகிறார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

