யாதவேந்திர சிங்
இந்தியத் துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
யாதவேந்திர சிங் (Yadavindra Singh பிறப்பு: சனவரி 17 1913 - இறப்பு: சூன் 17 1974) இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 52 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை 1934 ம் ஆண்டில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads