யாழ்ப்பாணச் சரித்திரம் (முத்துத்தம்பிப்பிள்ளை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
யாழ்ப்பாணச் சரித்திரம் நூல் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் எழுதி, யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது.
இதன் முதற் பதிப்பு 22.7.1912 இல் நாவலர் அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. 1915இல் இரண்டாவது பதிப்பும் ஆசிரியரால் வெளியிடப்பட்டது. பின்னர் 1933இல் மூன்றாவது பதிப்பு க. வைத்தியலிங்கம் அவர்களினால் வெளியிடப்பட்டது. மூன்றாம் பதிப்பின் விலை 75 சதம்.
நான்காம் பதிப்பு சித்தாந்த இரத்தினம் க. கணேசலிங்கம் அவர்களினால் சில திருத்தங்கள் செய்யப்பட்டு பெப்ரவரி 2000 இல் ஆசிரியரின் உறவினரான தணிகை ஸ்கந்தகுமார் அவர்களினால் சிட்னியில் வெளியிடப்பட்டது.
Remove ads
வெளி இணைப்பு
- யாழ்ப்பாணச் சரித்திரம் (மின்னூல் - நூலகம் திட்டம்)
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads