யுவான் ஷிக்காய்

சீனப் படை தளபதி மற்றும் அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

யுவான் ஷிக்காய்
Remove ads

இது ஒரு சீனப் பெயர்; இவரது குடும்பப் பெயர் Yuan (袁).

விரைவான உண்மைகள் யுவான் ஷிகாய், பெரும் சீனப் பேரரசர் ...

யுவான் ஷிகாய் (எளிய சீனம்: 袁世凯; மரபுவழிச் சீனம்: 袁世凱; (16 செப்டம்பர் 1859[1] 6 ஜூன் 1916) ஒரு முக்கியமான சீனப் படை தளபதி மற்றும் அரசியல்வாதி ஆவார். சீனாவின் சிங் வம்சத்தின் கடைசிப் பேரரசர் பூ யி தனது பதவியைத் துறந்த நிகழ்வில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் 1912-15 காலகட்டத்தில் சீனக் குடியரசின் ஜனாதிபதியாக பணியாற்றினார். 1915-16 இல் சீனப் பேரரசை மீண்டும் உருவாக்க முயற்சிகள் மேற்கொண்டு தன்னைத் தானே "பெரும் சீன பேரரசர்" என முடிசூட்டிக்கொண்டார். ஆனால் அவரது முயற்சி தோல்வியடைந்து மார்ச் 22, 1916 இல் முடி துறந்தார்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads