யூத-உரோமைப் போர்கள்

From Wikipedia, the free encyclopedia

யூத-உரோமைப் போர்கள்
Remove ads

யூத-உரோமைப் போர்கள் என்பது உரோமைப் பேரரசுக்கு எதிராக யூதேய மாகாண மற்ற கிழக்கு மத்தியதரை யூதர்களின் ஓர் பெரும் அளவிலான தொடர்ச்சியான போர்கள். சில மூலங்கள் முதலாம் யூத-உரோமைப் போர் (66-73) மற்றும் பார்-கோக்பா கிளர்ச்சி (132–135) என்பனவற்றை மட்டுமே குறிப்பிடுகின்றன. மற்ற மூலங்கள் கிடோஸ் போரையும் யூத-உரோமைப் போர்களில் ஒன்றாக குறிப்பிடுகின்றன. எவ்வாறாயினும், இக்கிளர்ச்சி புலம்பெயர் யூதர்களால் சிரெனேசியாவில் ஆரம்பிக்கப்பட்டு, அதன் இறுதி நிலைகள் யூதேயா மாகாணத்தில் இடம் பெற்றன.

விரைவான உண்மைகள் யூத-உரோமைப் போர்கள், நாள் ...
Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads