யூனிநார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
யூனிநார் (ஆங்கிலம் UNINOR) இந்தியாவில் நகர்பேசி சேவை வழங்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் இந்தியாவில் 22 வட்டங்களில் சேவை வழங்குகிறது. 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில் நார்வேயின் டெலிநார் நிறுவனம் 67.25 சதவிகித பங்குகளையும் இந்தியாவின் யுனிடெக் நிறுவனம் 32.75 சதவிகித பங்குகளையும் கொண்டுள்ளன. 2009ம் ஆண்டு இறுதியில் இந்நிறுவனம் ஜி.எஸ்.எம். வகை நகர்பேசி சேவையை தொடங்கியது.
Remove ads
நிர்வாகம்
யூனிநார் தலைமையகம் குர்கானில் அமைந்துள்ளது.யூனிநார் நிறுவனம் 22 வட்டங்களையும் நிர்வாகரீதியாக 13 மண்டலங்களாக அமைத்துள்ளது.
மண்டலவாரியாக சந்தாதாரர் விபரம்
வழங்கும் சேவை வகைகள்
- குறுஞ்செய்தி
- நகர்பேசி இணைய இணைப்பு
சிறப்பு
இந்தியாவிலேயே முதல் முறையாக இடத்துக்கும் நேரத்திற்கும் தகுந்தார் போல மாறும் கட்டண விகிதம்(Dynamic Plan) என்ற திட்டத்தை செயல்படுத்தியது யூனிநார் நிறுவனம் ஆகும்.
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads