ரஃஸ் அல்-கைமா நகரம்

From Wikipedia, the free encyclopedia

ரஃஸ் அல்-கைமா நகரம்map
Remove ads

ரஃஸ் அல்-கைமா நகரம் (Ras Al Khaimah) (சுருக்கமாக:RAK) (அரபி: رَأْس ٱلْخَيْمَة, வரலாற்றில் Julfar) ஐக்கிய அரபு அமீரகத்தின் கீழ் உள்ள 7 அமிரகங்களில் ஒன்றான ரஃஸ் அல்-கைமா அமீரகத்தின் தலைநகராகும். பாரசீக வளைகுடாவில் அமைந்த ரஃஸ் அல்-கைமா நகரம் ஒரு கடற்கழியால் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள் மேற்கில் உள்ள பழைய நகரம் மற்றும் கிழக்கில் உள்ள அல்-நக்கீ ஆகும்.[2]இந்நகரம் 11 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

Thumb
ரஃஸ் அல்-கைமா நகரம், ஆண்டு 1819
Thumb
தயா மல்யுச்சி கோட்டை
விரைவான உண்மைகள் ரஃஸ் அல்-கைமா நகரம் رَأْس ٱلْخَيْمَة, நாடு ...
Remove ads

மக்கள் தொகை பரம்பல்

2021ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ரஃஸ் அல்-கைமா நகரத்தின் மக்கள் தொகை 1,15,949 ஆகும்.[3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads