ரஜரட்டை பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

ரஜரட்டை பல்கலைக்கழகம்
Remove ads

ரஜரட்டை பல்கலைக்கழகம் (Rajarata University of Sri Lanka) இலங்கை அனுராதபுரம் மாவட்டத்தில் மிகிந்தலைக்கு அருகே அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இது 1996 சனவரி 31 இல் ஆரம்பிக்கப்பட்டது.[1][2][3]

விரைவான உண்மைகள் வகை, உருவாக்கம் ...

இப்பல்கலைக்கழகத்தில் பின்வரும் பீடங்கள் பிரதானமாக அமையப் பெற்றுள்ளன.

  • பிரயோக விஞ்ஞானம்
  • முகாமைத்துவ கற்கை பீடம்
  • சமூக விஞ்ஞான மனித மேம்பாட்டிற்கான பீடம்
  • விவசாய பீடம்
  • மருத்துவமும் அதன் துறைசார்ந்த விஞ்ஞான பீடம்
Remove ads

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads