ரஞ்சித் குமார் தாஸ்
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரஞ்சித் குமார் தாஸ் (பிறப்பு: டிசம்பர் 1, 1965) அசாமைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி. இவர் பாரதீய ஜனதா கட்சியை சார்ந்த அசாம் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஆவார். 2016-ம் ஆண்டின் அசாம் சட்டமன்ற அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.[1][2][3][4]
இவர் அசாம் சட்டமன்றத்திற்கு, சர்போக் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 2011 மற்றும் 2016 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads