ராஜசாகி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராஜ்ஷாஹி, வங்காளதேசத்தின் ராஜசாகி கோட்டத்தில் உள்ள ராஜசாகி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் நகரம் ஆகும். இது அமைந்துள்ள மாவட்டத்துக்கும், கோட்டத்துக்குமான நிர்வாகத் தலைமையிடமாகும்.[note 1] இந்த நகரத்தில் 448,087 மக்கள் வசிக்கின்றனர்.[3]
Remove ads
தட்பவெப்பநிலை
ராஜ்ஷாஹி மாவட்டத்தில் ஆண்டுதோறும் 1,448 மில்லிமீட்டர்கள் (57.0 அங்) மழை பொழிகிறது.[4]
Remove ads
ஆட்சி
இந்த நகரம் வங்காளதேசத்தின் ஏழு பெருநகரங்களில் ஒன்று. இதன் நகராட்சி மன்றத்தில் 30 உறுப்பினர்களும் ஒரு மேயரும் பதவியில் இருப்பர். இவர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
போக்குவரத்து
கல்வி
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads