இராசதுரை
ஒரு பெயர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராஜதுரை அல்லது இராசதுரை என்பது ஒரு தமிழ் ஆண் இயற்பெயர் ஆகும். தமிழ் பாரம்பரியம் காரணமாக இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒரு குடும்பப்பெயராகவும் இருக்கலாம்.
குறிப்பிடத்தக்க நபர்கள்
இயற்பெயர்
- சி. இராசதுரை (பிறப்பு 1927), இலங்கை அரசியல்வாதி
குடும்ப பெயர்
- எஸ். வி. ராஜதுரை தமிழக மார்க்கிசய அறிஞர்
- காவலூர் ராசதுரை (1931-2014) ஈழத்து எழுத்தாளர்
- பிரயன் ராஜதுரை (பிறப்பு 1965), கனடிய துடுப்பாட்ட வீரர்
- பெருமாள் ராஜதுரை (பிறப்பு 1967), இலங்கை வழக்கறிஞர், அரசியல்வாதி
- சிவானந்தி ராஜதுரை (பிறப்பு 1951), இந்திய அறிவியலாளர்
பிற
- ராஜதுரை, 1993 தமிழ் திரைப்படம்
![]() |
இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads