ராஜாம்பாள் (1935 திரைப்படம்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ராஜாம்பாள் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த, 16,000 அடி நீளமுடைய நாவல் மற்றும் நாடக தமிழ்த் திரைப்படமாகும். கோயம்பத்தூர் டாக்கீஸ் பட நிறுவனம் தயாரித்து, ஏ. நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில், பி. எஸ். ஸ்ரீநிவாசராவ், கிருஷ்ணசாமி ஐயங்கார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

விரைவான உண்மைகள் ராஜாம்பாள், இயக்கம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads