ராஜா முகமது
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராஜா முகமது இந்தியத் திரைப்படத் தொகுப்பாளர். மலையாளம், தமிழ்த் திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார்.[1] பருத்திவீரன் திரைப்படத்திற்காக சிறந்த படத்தொகுப்பாளருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதும், சுப்ரமணியபுரம் திரைப்படத்திற்காக சிறந்த படத்தொகுப்பாளருக்கான விஜய் விருதும் பெற்றுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
பங்காற்றிய திரைப்படங்கள்
தமிழ்த் திரைப்படங்கள்
மலையாளத் திரைப்படங்கள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads