ராஞ்சி ரயில் நிலையம்

இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் From Wikipedia, the free encyclopedia

ராஞ்சி ரயில் நிலையம்map
Remove ads

ராஞ்சி ரயில் நிலையம் ராஞ்சி நகரத்துக்கான ரயில் போக்குவரத்துக்காக உருவாக்கப்பட்டது. ராஞ்சி நகரம், இந்திய மாநிலமான ஜார்க்கண்டில் உள்ள ராஞ்சி மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். ராஞ்சியில் இருந்து தில்லிக்கும், கல்கத்தாவுக்கு, பாட்னாவுக்கும் அடிக்கடி ரயில்கள் இயக்கப்படுகின்றன. ராஞ்சி நகரில் நான்கு ரயில் நிலையங்கள் உள்ளன.

விரைவான உண்மைகள் ராஞ்சி சந்திப்பு Ranchi Junction, பொது தகவல்கள் ...
Remove ads

பிற போக்குவரத்து வழிகளுடான இணைப்பு

இந்த நிலையத்தின் அருகில் பேருந்து நிலையம் உள்ளது. ராஞ்சி சந்திப்பிற்கு அருகில் உள்ள விமான நிலையங்களை கீழே காணவும். [1]

  1. பிர்சா முண்டா விமான நிலையம், ராஞ்சி 5 கிலோமீட்டர்கள் (3.1 mi)
  2. கயா விமான நிலையம் 179 கிலோமீட்டர்கள் (111 mi)
  3. லோக் நாயக் ஜெயபிரகாஷ் விமான நிலையம், பட்னா 280 கிலோமீட்டர்கள் (170 mi)
  4. நேதாஜி சுபாசு சந்திரபோசு பன்னாட்டு வானூர்தி நிலையம், கொல்கத்தா 365 கிலோமீட்டர்கள் (227 mi)
Remove ads

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads