ராதா மோகன்
தமிழ்த் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராதா மோகன் (Radha Mohan), தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். மெல்லிய நகைச்சுவை இழையோடும் கதை, கண்ணியமான காட்சியமைப்புகளுக்காக அறியப்படுகிறார்.
இயக்கிய திரைப்படங்கள்
- அழகிய தீயே
- பொன்னியின் செல்வன்
- மொழி (2007)
- அபியும் நானும் (திரைப்படம்) (2008).
- பயணம் (திரைப்படம்) (2011).
- கௌரவம் (2013).
- உப்பு கருவாடு (2016)
- பிருந்தாவனம் (2017)
- 60 வயது மாநிறம் (2018)
- காற்றின் மொழி
விருதுகள்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads