ராபர்ட்சன்பேட்டை

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ராபர்ட்சன்பேட்டை (கன்னடம்:ರಾಬರ್ಟ್‌ಸನ್ಪೇಟ್; ஆங்கிலம்: Robertsonpet) என்னும் நகரம், கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பங்காரப்பேட்டை வட்டத்தில் உள்ள கோலார் தங்க வயல் பகுதியை நிர்வகிக்கிறது. இதன் பரப்பளவு 58 சதுர கி.மீ ஆகும்.

உட்பிரிவுகள்

ராபர்ட்சன்பேட்டை நகராட்சியில் 35 வார்டுகள் உள்ளன.[1]

மேலதிகத் தகவல்கள் வார்டின் எண், வார்டின் பெயர் ...
Remove ads

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads