ராமகிருஷ்ண இயக்க உறைவிடக் கல்லூரி, நரேந்திரபூர்

From Wikipedia, the free encyclopedia

ராமகிருஷ்ண இயக்க உறைவிடக் கல்லூரி, நரேந்திரபூர்
Remove ads

இராமகிருஷ்ண இயக்க உறைவிடக் கல்லூரி, நரேந்திரபூர் (Ramakrishna Mission Residential College, Narendrapur), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள நரேந்திரபூர் எனும் நகரத்தில் அமைந்த தன்னாட்சிக் கல்லூரி ஆகும். இக்கல்லூரி இராமகிருசுண இயக்கத்தின் சார்பில் துறவி ஏகசித்தானந்தாவால் 1960ம் ஆண்டில் நிறுவப்பட்டது.[1] இக்கல்லூரி கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் கற்றுத்தரப்படுகிறது.[2]இக்கல்லூரி ஆண்கள் மட்டும் படிக்கும் உண்டு-உறைவிடக் கல்லுரி ஆகும்.[3]

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, வகை ...
Remove ads

படிப்புகள்

மூன்றாண்டு இளநிலை கலை & அறிவியல் படிப்புகள் மற்றும் இரண்டாண்டு முதுநிலை கலை & அறிவியல் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads