ராமபத்ராச்சார்யா

சாகித்திய அகாதமி விருது பெற்ற சமசுகிருத எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia

ராமபத்ராச்சார்யா
Remove ads

ஜகத்குரு ராமாநந்தாசார்ய ஸ்வாமி ராமபத்ராசார்ய [lower-greek 1] [1][2] (பிறப்பு கிரிதர் மிஸ்ரா; 14 ஜனவரி 1950)[lower-greek 2] ஒரு இந்து சமயத் தலைவர், கல்வியாளர், ஸம்ஸ்க்ருத அறிஞர், பன்மொழியாளர், கவிஞர், எழுத்தாளர், கருத்துரையாளர், தத்துவஞானி, பாடலாசிரியர், பாடகர், நாடக ஆசிரியர் மற்றும் கதையாசிரியர். மேலும் இவர் சித்திரகூடம், இந்தியாவைச் சேர்ந்தவர்.[3] ஜகத்குரு ராமபத்ராசார்ய [lower-greek 3] பட்டம் பெற்ற நால்வரில் இவரும் ஒருவராவார். இவர் இப்பெயரை 1988 ல் இருந்து வைத்துள்ளார்.[4] [5][6] 2023 ஆம் ஆண்டிற்கான ஞானபீட விருது இவருக்கு வழங்கப்பட உள்ளது.[7]

விரைவான உண்மைகள் ஜகத்குரு ராமபத்ராசார்ய जगद्गुरुरामभद्राचार्यःजगद्गुरु रामभद्राचार्य, பிறப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

குறிப்புகள்

Works cited

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads