ராம்கட் சட்டமன்றத் தொகுதி (பீகார்)
பீகாரில் உள்ள சட்டமன்றத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராம்கட் சட்டமன்றத் தொகுதி, பீகார் சட்டமன்றத்திற்கான தொகுதியாகும்.[1] இது பக்சர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
- இதே பெயரில் உள்ள பிற தொகுதிகளுக்கு, ராம்கட் சட்டமன்றத் தொகுதி என்ற பக்கத்தைப் பார்க்கவும்.
பகுதிகள்
இது கைமுர் மாவட்டத்தில் உள்ள ராம்கட், நுவவுன், துர்காவதி ஆகிய வளர்ச்சி மண்டலங்களைக் கொண்டுள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்
- 2013: அம்பிகா சின்ஹா, (ராஷ்டிரிய ஜனதா தளம்)[2]
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads