ராம்நரேஷ் சர்வான்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ராம்நரேஷ் ரொனி சர்வான் (Ramnaresh Ronnie Sarwan, பிறப்பு: 23 சூன் 1980) கரிபியன் நாடான கயானாவில் பிறந்து மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்காக விளையாடும் ஒரு இந்தோ-கயானிய வம்சாவளி துடுப்பாட்ட வீரர்.

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...

2000 ஆண்டு மே மாதத்தில் பாக்கித்தான் அணிக்கு எதிராக பார்படோசில் தனது முதலாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குபற்றினார். இப்போட்டியில் ஆட்டமிழக்காமல் 84 ஓட்டங்களைப் பெற்றார். பெப்ரவரி 2009 இல் இவர் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி 291 ஓட்டங்களைக் குவித்தார். இவர் பகுதி-நேரப் பந்து வீச்சாளரும் ஆவார்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads