ராம்பச்சோதவரம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ராம்பச்சோதவரம் (Rampachodavaram) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும்.[1]

விரைவான உண்மைகள் ராம்பச்சோதவரம்Rampachodavaram, நாடு ...
Remove ads

புவியியல்

ராம்பச்சோதவரம் 17.4500°வடக்கு 81.7667° கிழக்கு என்ற புவியியல் கூறுகளில் கடல் மட்டத்திலிருந்து 162 மீட்டர் (534 அடி) உயரத்தில் உள்ளது.[2]

போக்குவரத்து

மாநில அரசு பேருந்து சேவைகள் ராஜமுந்திரியில் இருந்து ராம்பச்சோதவரம் வரை இயங்குகின்றது.[3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads