ராய்பணியா கோட்டை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராய்பணியா கோட்டை என்பது ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள கோட்டையாகும்.[1]இது இடைக்காலத்தைச் சேர்ந்த கிழக்கு இந்தியக் கோட்டைகளில் பெரியது.[1] இது புத்தர் காலத்தில் கட்டப்பட்டது. இங்கு துர்க்கையின் சிலைகளும் ஜெயசண்டி என்ற கடவுளின் சிலைகளும் உள்ளன.[2] இவற்றில் மூன்று கோட்டைகளைப் பற்றி அயினி அக்பரி என்ற நூலில் குறிப்பு உள்ளது.[3] இங்குள்ள நான்கு கோட்டைகள் ராய்பணியா கோட்டை என்ற ஒற்றைப் பெயரால் அழைக்கப்படுகின்றன. இவற்றில் இரண்டு கோட்டைகள் ராய்பணியாவிலும், இரண்டு கோட்டைகள் புலஹத்தாவிலும் உள்ளன.
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads