ராய்ப்பூர் மாவட்டம்
சத்தீசுகரில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ராய்ப்பூர் மாவட்டம், இந்திய மாநிலமான சத்தீசுகரில் உள்ளது. இங்கு தாது வளங்கள் அதிகளவில் உள்ளன. இதன் தலைமையகமாக ராய்ப்பூர் நகரம் விளங்குகிறது. இங்கு ஏறத்தாழ 40 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர்.
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ராய்ப்பூர் நகரத்தின் மக்கள் தொகை 40,63,872 ஆகும்[1] 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, சத்தீசுகரில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டம் இதுவே.
மாவட்ட நிர்வாகம்
ராய்ப்பூர் மாவட்டத்தை 13 வட்டங்களாகப் பிரித்துள்ளனர். இங்கு இரண்டு மக்களவைத் தொகுதிகளும், 13 மாநிலச் சட்டப் பேரவைகளும் உள்ளன.
அரசியல்
இம்மாவட்டம் 7 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது.[2]
பண்பாடு
இங்கு வாழும் மக்கள் சத்திசுகரி மொழியில் பேசுகின்றனர். பெண்கள் புடவைகளை அணிகின்றனர்.
இங்குள்ள சம்பரண் என்னும் ஊரில் வல்லபாச்சார்யா.என்ற முனிவர் பிறந்தார்.
தட்பவெப்பம்
Remove ads
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

