ரிச்சர்ட் இல்லிங்வர்த்

From Wikipedia, the free encyclopedia

ரிச்சர்ட் இல்லிங்வர்த்
Remove ads

ரிச்சர்ட் இலிங்வர்த் (Richard Illingworth, பிறப்பு: ஆகத்து 23 1963 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 9தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 25 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 326 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 381 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இவர் 1991 - 1995 ஆண்டுகளில் இங்கிலாந்து அணியில் உறுப்பினராக பங்குகொண்டார்.

விரைவான உண்மைகள் தனிப்பட்ட தகவல்கள், முழுப்பெயர் ...
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads