ரிச்சா கங்கோபாத்யாய்

இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia

ரிச்சா கங்கோபாத்யாய்
Remove ads

ரிச்சா கங்கோபத்யாய் (ஆங்கிலம்: Richa Gangopadhyay) ஒரு இந்தியத் திரைப்பட நடிகை, மாடல் மற்றும் முன்னாள் அழகி ஆவார். சிலப்பல விளம்பரங்களில் நடித்த பிறகு, 2010 இல் தெலுங்கில் வெளிவந்த லீடர் என்ற படத்தில் அறிமுகமானார். பிறகு நாகவல்லி மற்றும் மிரபகாய் படங்கள் மூலம் பிரபல்யம் அடைந்தார். அவரது முதல் தமிழ்ப் படமான மயக்கம் என்ன படத்தில் அவர் நடிப்பு பரவலாகப் பாராட்டப்பட்டது.[1][2][3]

விரைவான உண்மைகள் ரிச்சா கங்கோபாத்யாய், பிறப்பு ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads