ருக்மணி வசந்த்
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
ருக்மணி வசந்த் (பிறப்பு: திசம்பர் 10, 1996) முதன்மையாகக் கன்னடத் திரைப்படங்களில் நடிக்கும் இந்திய நடிகையாவார்.
Remove ads
தொடக்க வாழ்க்கை
இவருடைய தந்தை வசந்த் வேணுகோபால், இந்தியா அரசால் அமைதிக் காலத்தில் வழங்கப்படும் உயர்ந்த இராணுவ விருதான அசோகச் சக்கர விருது பெற்றவராவார்.[1] இவருடைய தந்தை 2007இல் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க முயலும் பொழுது ஊரி, சம்மு காசுமீர் மாநிலத்தில் இறந்தார்.[2] இவருடைய தந்தை, அமைதிக் காலத்தில் வழங்கப்படும் உயரிய இராணுவ விருதான அசோகச் சக்கர விருது பெற்றவர் ஆவார்.[3] இவருடைய தாய் பரதநாட்டியக் கலைஞராவார்.
தொழில் வாழ்க்கை
பல கன்னடத் திரைப்படங்களில் நடித்து பிலிம்பேர் விருதுகள் வாங்கியுள்ளார். 2025-இல் வெளியான ஏஸ் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்தார். தற்பொழுது தமிழ்த் திரைப்படமான மதராஸி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads