ருக்மிணி விஜயகுமார்
இந்திய நாட்டியக்காரர் மற்றும் நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
ருக்மணி விஜயகுமார் இந்திய பரதநாட்டிய நடனமாடுபவரும், நடிகையும் ஆவார்.[1][2][3] இந்தியாவின் கருநாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் பிறந்தவர்,
பாரதிராஜாவின் பொம்மலாட்டம் திரைப்படத்தில் நடித்தார். ஆனந்த தாண்டவம், கோச்சடையான் ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த பஜரங்கி என்ற கன்னடத் திரைப்படம் தயாரிப்பு நிலையில் உள்ளது.
Remove ads
படங்கள்
ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
2008 | பொம்மலாட்டம் (2008 திரைப்படம்) | திரிஷ்னா | தமிழ் | |
2009 | ஆனந்த தாண்டவம் (திரைப்படம்) | ரத்னா | தமிழ் | |
2013 | கோச்சடையான் (திரைப்படம்) | யமுனா | தமிழ் | |
பஜரங்கி | கன்னடம்[4] | |||
2017 | காற்று வெளியிடை | மருத்துவர் நிதி | தமிழ் |
ஆதாரம்
வெளி இணைப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads