ருக்மாங்கதன் (எழுத்தாளர்)
மொழிப்பெயர்ப்பாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ருக்மாங்கதன் ஓர் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், அரசறிவியலாளர். உலகின் மிக முக்கிய அரசியல் நூல்களில் ஒன்றான யோன் லாக்கின் அரசின் இரண்டு வியாசங்கள் (Two Treatises of Government) என்பதன் இவரது தமிழாக்கம், மிக ஆழமான கருத்துகளை தமிழுக்கு தந்தது.
நூல்கள்
- கிரேக்க அறிஞர்கள் - சாக்ரடீச் மற்றும் பிளேட்டோ
- அரிஸ்டாலின் அரசியல்
- அரசியல் கடமைப் பொறுப்பு
- அரசாங்கம் பற்றிய ஆய்வுக்கட்டுரை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads