ரும்டெக் மடம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரும்டெக் மடம் என்பது இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தின் தலைநகரான கேங்டாக் நகருக்கு அருகே உள்ள ஒரு திபெத்திய பௌத்த மடம். இது தர்மசக்ரா மையம் என்றும் அழைக்கப்படுகிறது.
புகழ் பெற்ற இம்மடாலயம் சிக்கிமின் பெரிய மடாலயம். அதிகளவில் லாமாக்கள் இங்கு உள்ளனர். சிக்கிம் மற்றும் திபெத் கட்டிடக் கலைஞர்கள் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட மடாலயம். [1]
Remove ads
படக்காட்சியகம்
- தர்ம சக்கர நடுவம்
- மடத்தில் உள்ள வழிபாட்டுச் சக்கரங்கள்
- ரும்டெக் மடத்தில் மாணவர்கள்
- ரும்டெக் மடம்
- ரும்டெக் மடத்தில் உள்ள புத்தர்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads