ரபாத்
மொராக்காவின் தலைநகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரபாத் (ஆங்கிலம்: Rabat, அரபு:الرباط, French: Ville de Rabat), மொரோக்கோ அரசின் தலைநகரமும் மூன்றாவது பெரிய நகரமும் ஆகும். 2010 இல் இதன் மக்கட்தொகை ஏறக்குறைய 650,000 ஆகும். இது ரபாத்-சாலே-சம்மோர்-சயெர் பிரதேசத்தினதும் தலைநகரம் ஆகும். போ ரெக்ரெக் ஆறு அத்திலாந்திக் சமுத்திரத்தில் கலக்கும் இடத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. ஒரு சுற்றுலா மையமாக உள்ளதாலும் பல வெளிநாட்டுத் தூதரகங்கள் அமைந்திருப்பதாலும் நாட்டின் முக்கிய நகரமாக இது திகழ்கின்றது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads