ரேச்சல் சீக்லர்
அமெரிக்க நடிகை (பிறப்பு 2001) From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரேச்சல் அன் ஜெக்லர் (ஆங்கிலம்: Rachel Anne Zegler)[1] என்பவர் அமெரிக்க நாட்டு நடிகை மற்றும் பாடகி ஆவார். இவர் 2021 இல் 'வெஸ்ட் சைட் ஸ்டோரி' என்ற இசை நாடகத்தில் மரியா வாஸ்குவேஸாக நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதில் - மோஷன் பிக்சர் நகைச்சுவை அல்லது இசை என்ற விருதை வென்றார். இந்த விருதை பெற்ற கொலம்பிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நடிகை மற்றும் இளம் நடிகை ஆவார்.
இவர் 2022 ஆம் ஆண்டில் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சப் திரைபபடமான ஷசாம்! பியூரி ஒப் தி காட்சு[2] என்ற படத்தில் நடித்துள்ளார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads