லலிதாம்பிகா அந்தர்ஜனம்

இந்திய விடுதலைப் போராட்ட மலையாளி From Wikipedia, the free encyclopedia

Remove ads

லலிதாம்பிகை (1909 - 1987) கேரள அரசின் இலக்கிய விருதைப் பெற்ற எழுத்தாளர் ஆவார். 1909 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 30 ஆம் தேதியன்று பிறந்தார். எழுத்தாளரும் சமூக சீர்திருத்தவாதியுமான இவர் தனது இலக்கியப் படைப்புகளுக்கு மிகவும் பிரபலமானார். இந்திய சுதந்திர இயக்கம் மற்றும் நம்பூதிரி சமூகத்தினரிடையே சமூக சீர்திருத்த இயக்கங்களால் ஈர்க்கப்பட்டார். சமூகத்திலும், குடும்பத்திலும், ஒரு தனிநபராகவும் பெண்களின் பங்கிற்கு ஒரு உணர்திறனை பிரதிபலிக்கும் விதமாகவும் இவரது எழுத்து இருக்கிறது.[1]

விரைவான உண்மைகள் லலிதாம்பிகா அந்தர்ஜனம், பிறப்பு ...
Remove ads

விருதுகள்

  • குஞ்ஞோமன - கல்யாணி கிருஷ்ணமேனன் பரிசு
  • கேரள அரசின் சாகித்திய அகாதமி விருது
  • வயலார் விருது

ஆக்கங்கள்

சிறுகதைகள்

  • மூடுபடத்தில் (1946)
  • காலத்தின்றெ ஏடுகள் (1949)
  • தகர்ந்ந தலமுற (1949)
  • கிளிவாதிலிலூடெ (1950)
  • கொடுங்காற்றில் நின்னு (1951)
  • கண்ணீரின்றெ புஞ்சிரி (1955)
  • அக்னிபுஷ்பங்ஙள் (1960)
  • திரஞ்ஞெடுத்த கதகள் (1966)
  • சத்யத்தின்றெ ஸ்வரம் (1968)
  • விஸ்வரூபம் (1971)
  • தீரேந்த்ர மஜும்தாறின்றெ அம்மா (1973)
  • பவித்ர மோதிரம் (1979)

புதினம்

  • அக்னிசாட்சி (1977)

கவிதைகள்

  • லலிதாஞ்சலி
  • ஓணக்கழ்ச
  • சரணமஞ்சரி
  • பாவதீப்தி
  • நிசப்தசங்கீதம்
  • ஒரு பொட்டிச்சிரி
  • ஆயிரத்திரி - 1969

மேற்கோள்கள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads