இலகுராஞ்சியின் நான்கு இருமடியெண் தேற்றம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இலகுராஞ்சியின் (லாக்ராஞ்சியின்) நான்கு இருமடியெண் தேற்றம் (Lagrange's Four-square Theorem):

இத்தேற்றத்தின் கூற்று: ஒவ்வொரு முழு எண்ணும் நான்கு இருமடி எண்களின் கூட்டுத்தொகை.

எ.கா.:

இது முதலில் ஃபெர்மா நிறுவலில்லாமல் முன்மொழிந்தார், பின்னர் 1770 இல் இலகுராஞ்சி இதனை நிறுவினார்.

Remove ads

பொதுமையாக்கங்கள்

இத்தேற்றம் எண்கோட்பாட்டில் பல பொதுமையாக்கங்களுக்கு அடிப்படையாகவுள்ளது. எடுவர்டு வாரிங்கு என்பவர் 1772 இல் ஒரு உய்மானத்தை (ஒருயூகத்தை)க் கணித உலகின் முன் வைத்தார்:

(வாரிங்கு யூகம்) ஒவ்வொரு முழு எண்ணும் 9 முப்படிய அடுக்குகளின் கூட்டுத்தொகையாகவும், 19 நாற்படிய அடுக்குகளின் கூட்டுத்தொகையாகவும் எழுதப்படக்கூடும்.

ஜி.ஹெச்.ஹார்டி, என்ற ஒரு எண்ணை உண்டாக்கினார். அதாவது, எத்தனை குறைந்த எண்ணிக்கை கொண்ட k-அடுக்குகளின் கூட்டுத்தொகையாக எல்லா முழு எண்களையும் சொல்லமுடியுமோ அந்த எண்ணிக்கை யாகும்.

இதன்படி வாரிங்கு யூகத்தை என்று சொல்லலாம்.

இவைகளில் ஐப்பற்றிய யூகத்தை

7 = 4 + 1 + 1 + 1

என்பதாலும், இலகுராஞ்சியின் தேற்றத்தாலும், என்றே திட்டவட்டமாகச் சொல்லமுடியும்

Remove ads

இராமானுசனின் பொதுவாக்கம்

பிரச்சினை: முழு எண்களாகவும், ஒரு நேர்ம முழு எண்ணாகவும் கொண்டால்

என்ற சமன்பாட்டை

முழு எண்களாக இருக்கும்படி எப்பொழுதும் தீர்வு செய்யமுடியுமா?

என்ற நிலைதான் இலகுராஞ்சியின் நான்கு இருமடியெண் தேற்றம்.

மற்ற எல்லா நிலைகளுக்கும் இராமானுசன் கொடுத்த தீர்வு: எல்லா -மதிப்புகளுக்கும் தீர்வு கிடைக்க என்ற கணத்திற்கு 54 விதங்களில் மதிப்பு கொடுக்கமுடியும். 55வது விதமும் இராமானுசனால் சொல்லப்பட்டது. ஆனால் அது என்ற ஒரு -மதிப்பிற்கு ஒத்து வரவில்லை.[1]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads