லிம்கா சாதனைகள் புத்தகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
லிம்கா சாதனைகள் புத்தகம் (Limca Book of Records) இந்தியாவிலிருந்து தொகுக்கப்படும் ஓர் சாதனைகள் புத்தகமாகும். இந்தியாவில் இத்தகைய வகையில் வெளியிடப்படும் ஒரே புத்தகம் ஆகும். 1990 ஆம் ஆண்டு முதல் புத்தகத்தொகுப்பு வெளியானது. மார்ச் 2009 அன்று இந்தி திரைப்பட நடிகர் அமிதாப் பச்சன் இதன் 20வது பதிப்பை வெளியிட்டார்.[2]
லிம்கா சாதனைகள் புத்தகம் மென்குடிப்புகள் தயாரிக்கும் கோக்கோகோலா நிறுவனத்தால் அவர்களது தயாரிப்பான லிம்கா குடிப்பு பெயரில் ஆதரவளிக்கப்படுகிறது.
இதன் தற்போதைய தொகுப்பாசிரியர் விஜயா கோஸ் ஆவார்.
Remove ads
மேற்கோள்கள்
இதனையும் பார்க்க
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads