லீட்சு
இங்கிலாந்தில் மேற்கு யோக்ஷயரில் உள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
53°47′59″N 1°32′57″W லீட்சு நகரம் (City of Leeds) இங்கிலாந்தின் மேற்கு யார்க்சையரில் உள்ள ஓர் பெரிய நகரமும் மாநகர பரோவும் ஆகும். இதன் மக்கள்தொகை, 2011 கணக்கெடுப்பின்படி 750,700 ஆகும். இங்கிலாந்தின் பெரிய நகரங்களில் பர்மிங்காமை அடுத்து இரண்டாவது பெரிய நகரமாக உள்ளது.
லீட்சில் பலதரப்பட்ட பொருளியல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. சேவைத்துறை தொழில்கள் முதன்மையாக உள்ளன. இலண்டனுக்கு அடுத்தநிலையில் நிதிய மையமாக விளங்குகிறது. சில்லறை வணிகம், அழைப்பு மையங்கள், அலுவலகங்கள், மற்றும் ஊடகத்துறை ஆகியன விரைவான பொருளியல் முன்னேற்றத்திற்கு வழிங்குத்துள்ளன.
Remove ads
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads