லூமியேர் சகோதரர்கள்

From Wikipedia, the free encyclopedia

லூமியேர் சகோதரர்கள்
Remove ads

லூமியேர் (Lumière, பிரெஞ்சு உச்சரிப்பு: [lymjɛːʁ]) சகோதரர்கள், ஆகுஸ்த் மரீ லூயி நிக்கொலாசு (Auguste Marie Louis Nicolas, [oɡyst maʁi lwi nikɔla], 19 அக்டோபர் 1862 10 ஏப்ரல் 1954), லூயி சான் (Louis Jean, 5 அக்டோபர் 1864 6 சூன் 1948[1][2] முன்னோடித் திரைப்பட இயக்குனர்கள் ஆவர். 1895 டிசம்பர் 28 அன்று பாரிஸ் நகரில் தங்கள் திரைப்படங்களை முதன்முதலாகப் பொதுமக்கள் பார்வைக்குத் திரையிட்டனர். இதற்கு கட்டணமும் பெற்றுக் கொண்டனர்.

விரைவான உண்மைகள்
விரைவான உண்மைகள் ஆகுஸ்த், லூயி லூமியேர் சகோதரர்கள்<ப்ர்/> Brothers Auguste and Louis Lumière, பிறப்பு ...


  1. "Died.". டைம் (இதழ்). 14-06-1948 இம் மூலத்தில் இருந்து 2009-01-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090114084142/http://www.time.com/time/magazine/article/0,9171,854930,00.html. பார்த்த நாள்: 29-04-2008.
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads