லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்)
இந்தியாவில் உள்ள ஒரு அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்)(Lok Janshakti Party (Ram Vilas)) என்பது சிரக் பஸ்வானின் தலைமையில் 2021-ல் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் கட்சியாகும்.[3] லோக் ஜனசக்தி கட்சியிலிருந்து பிரிந்து, தேர்தல் ஆணையத்தால் சமீபத்தில் புதிய சின்னம் ஒதுக்கப்பட்ட கட்சி இதுவாகும்.[4][5][6][7]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads