வகுப்பு (கணினியியல்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வகுப்பு (Class) ஒரே இனத்தைச் சார்ந்த பொருள்களின் வரையறை (definition or blueprint) ஆகும். வகுப்பு பொருள்களின் தரவு (data: variable) வடிவமைப்பையும், அப்பொருளுடன் தொடர்புடைய செயலிகளையும் (methods/fuctions) குறிப்பாக விபரிக்கும். வகுப்பு class என்ற ஆங்கிலச் சொல்லின் நேரடி மொழிபெயர்ப்பு ஆகும்.[1][2][3]

மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads