வசந்தபைரவி

72 மேளகர்த்தா இராகங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia

Remove ads

வசந்தபைரவி, 72 மேளகர்த்தாச் சக்கரத்தில் 3வது சக்கரமாகிய அக்னியின் 2வது இராகம் வகுளாபரணத்தின் ஜன்யமாகும்.

ஆரோகணம்:ஸ ரி க ம த நி ஸ்
அவரோகணம்:ஸ் நி த ம ப ம க ரி ஸ

இந்த இராகத்தில் ஷட்ஜம்,சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம்,சுத்த தைவதம் (த1), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

உருப்படிகள் [1]

மேலதிகத் தகவல்கள் வகை, உருப்படி ...

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads