வசந்தா வைத்தியநாதன்
இலங்கை சைவவித்தகர், வானொலி வர்ணனையாளர், நூலாசிரியர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வசந்தா வைத்தியநாதன் (1937 - மார்ச் 14, 2018) இலங்கையில் நன்கு அறியப்பட்ட சைவவித்தகர். இவர் வானொலியூடாகவும் பிரசங்கங்கள் செய்தவர். ஆலயத் திருவிழாக்களின் நேரடி வானொலி வர்ணனைகளிலும் பங்குபற்றியவர். ஈழத்துச் சிவாலயங்கள் நூலில் நூலாசிரியராகப் பணியாற்றியவர்.[1][2]
வசந்தா வைத்தியநாதன் தமிழ்நாடு, மயிலாடுதுறையில் பிறந்தவர். யாழ்ப்பாணம், நீர்வேலியைச் சேர்ந்த எஸ். வைத்தியநாதசர்மா என்பவரைத் திருமணம் புரிந்தார்.[3]
Remove ads
மறைவு
வசந்தா வைத்தியநாதன் 2018 மார்ச் 14 அன்று காலையில் தனது 80வது அகவையில் கொழும்பில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார்.[4][5]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads