வசந்த நவராத்திரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வசந்த நவராத்திரி என்பது ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதம் பங்குனி அமாவாசையைத் தொடர்ந்து வரும் பிரதமை திதி முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரியே வசந்த நவராத்திரி ஆகும்.[1] ஆன்மீக அடிப்படையில், நான்கு நவராத்திரிகளில் ஒன்று வசந்த நவராத்திரி.[2] 'லலிதா நவராத்திரி' என்றும் வசந்த நவராத்திரி அழைக்கப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads