வடக்கு அந்தமான் தீவு

From Wikipedia, the free encyclopedia

வடக்கு அந்தமான் தீவுmap
Remove ads

வடக்கு அந்தமான் தீவு (North Andaman Island) இந்தியாவின் அந்தமான் தீவுகளின் வடக்கேயுள்ள தீவு ஆகும். இதன் பரப்பளவு 1376 கி.மீ.² ஆகும்.[1] இத்தீவின் முக்கிய நகரம் திக்லிப்பூர் ஆகும். கடல்வாழ் உயிரினங்களுக்குப் பேர் பெற்ற இத்தீவின் முக்கியத் தொழில் நெற்சாகுபடியும் ஆரஞ்சு வளர்ப்பும் ஆகும். அந்தமான் நிக்கோபார் தீவுக்கூட்டத்தின் அதியுயர்ந்த மலை சாடில் மலை (738 மீட்டர்) இத்தீவிலேயே அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் புவியியல், அமைவிடம் ...

பெரும் நிலநடுக்கங்களைச் சந்திக்கும் இத்தீவு 2004 நிலநடுக்கத்தில் பெரும் அழிவைச் சந்தித்தது.

Thumb
வட அந்தமான் தீவின் வரைபடம்
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads