வடமத்திய மாகாணம், இலங்கை
இலங்கையின் மாகாணம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வடமத்திய மாகாணம் அனுராதபுரம், பொலநறுவை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது. இம் மாகாணத்தின் பெரும்பகுதியும் நாட்டின் உலர்வலயப் பிரதேசத்திலேயே அமைந்துள்ளது. இலங்கையின் பண்டைய தலைநகரங்களான அனுராதபுரம், பொலநறுவை என்பன இம் மாவட்டத்திலேயே உள்ளன. எனினும் இப் பகுதிகள் மிகக்குறைந்த சனச் செறிவுள்ள பகுதிகளாகவே இன்று காணப்படுகின்றன. 1977 ஆம் ஆண்டுக்குப் பின் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இப் பிரதேசங்களில் பெருமளவு குடியேற்றத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மாகாணத்தின் பரப்பளவு 10,472 km2
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையைப் புதுப்பிக்கவும். |
இதன் மக்கள் தொகை 1,266,663 ஆகும். இந்த மாகாணம் மக்கள் தொகை அடிப்படையில் மூன்றாவது பெரிய மாகாணம் ஆகும்.[1]
Remove ads
பின்வருவனவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads