வடமா
ஐயர் சமூகத்தின் ஒரு பிரிவினர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வடமா (Vadama) அல்லது வடமர் என்றழைக்கப்படுவோர் ஐயர் சமூகத்தின் ஒரு பிரிவினர் ஆவர். மற்ற ஐயர் சமூகங்கள் போல் இவர்களும் ஆதிசங்கரரின் அத்வைதத்தைக் கடைபிடித்து வந்தவர்கள். இவர்களில் பலர் வைணவத்துக்கு மாறிவிட்டு ஐயங்கார் சமூகத்தின் வடகலை ஐயங்கார் பிரிவை துவங்கினார்கள். பிரபல வைணவ ஆச்சாரியர் இராமானுஜர் ஒரு வடமா குடும்பத்தில் பிறந்ததாக சிலர் நம்புகிறார்கள்.[1] பாரம்பரியத்துக்கு மாறாக இவர்களுக்கு ஒரு தனி வீர வரலாறு உள்ளது.[2][3][4]
Remove ads
பிரிவுகள்
- வடதேசத்து வடமா
- சோழதேசத்து வடமா
- சபையர்
- இஞ்சி
- தும்மாகுண்ட திராவிடர்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads