வடமேற்கு தொடருந்து மண்டலம் (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வடமேற்கு தொடருந்து மண்டலம் (North Western Railway) இந்திய இரயில்வேயின் 18 தொடருந்து மண்டலங்களுள் ஒன்றாகும். இதன் தலைமையகம் செய்ப்பூரில் உள்ளது. இது 1 அக்டோபர் 2002ல்[1] உருவானது. இது நான்கு கோட்டங்களை கொண்டுள்ளது.
- செய்ப்பூர் தொடருந்து கோட்டம்
- ஜோத்பூர் தொடருந்து கோட்டம்
- அஜ்மீர் தொடருந்து கோட்டம்; முன்பு மேற்கு இரயில்வே மண்டலத்தோடு இணைந்திருந்தது.
- பிகானேர் தொடருந்து கோட்டம்; முன்பு வடக்கு தொடருந்து மண்டலத்தோடு இணைந்திருந்தது.
இந்த மண்டலம் மொத்தம் 578 தொடருந்து நிலையங்களை கொண்டுள்ளது, இது மொத்தம் 5449.29 கி.மீ. வழித்தடங்களையும் அதில் 2575.03 அகலப் பாதையாகவும்,, 2874.23 கி.மீ குறுகிய பாதையாகவும் உள்ளது.
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
