வடக்கு ஆப்பிரிக்கா

ஆப்பிரிக்காவின் வடக்குப் புவியியற் பகுதி From Wikipedia, the free encyclopedia

வடக்கு ஆப்பிரிக்கா
Remove ads

ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடக்குப் பகுதி வடக்கு ஆப்பிரிக்கா எனப்படுகிறது. ஐக்கிய நாடுகளின் புவிப் பெரும்பகுதிகளுக்கான வரைவிலக்கணத்தின் படி இதில் 7 நாடுகள் அல்லது மண்டலங்கள் அடங்குகின்றன. அவையாவன அல்ஜீரியா, எகிப்து, லிபியா, மொரோக்கோ, சூடான், துனீசியா, மேற்கு சகாரா என்பனவாகும்.[1] அல்ஜீரியா, மொரொக்கோ, துனீசியா என்பன கூட்டாக மக்ரப் எனவும் அழைக்கப்படுகிறது.

Thumb
  Northern Africa (UN subregion)
  geographic, including above
Remove ads

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads