வண்டன்மேடு

கேரளத்தின், இடுக்கி மாவடத்தில் உள்ள சிற்றூர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

வண்டன்மேடு ( Vandanmedu ) என்பது இந்திய மாநிலமான கேரளத்தின், இடுக்கி மாவட்டத்தில் உள்ள சிற்றூர் ஆகும்.[1]

விரைவான உண்மைகள் வண்டன்மேடு, நாடு ...

வண்டன்மேடு இந்தியாவின் மிகப்பெரிய ஏலக்காய் தோட்டம் கொண்ட பகுதியாக உள்ளது.

Remove ads

மக்கள்வகைப்பாடு

2001 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, வண்டன்மேட்டின் மக்கள் தொகை 10009 ஆகும். இதில் ஆண்கள் 5017, பெண்கள் 4993 ஆவர்.[1]

சமயம்

இங்கு கிறித்துவம், இந்து சமயம், இசுலாம் ஆகிய சமயங்களைச் சேர்ந்த பல்வேறு பிரிவினர் இணக்கமாக உள்ளனர். இந்து சமூகத்தில் ஈழவர், நாயர், விஸ்வகர்மா மற்றும் பலர் உள்ளனர். நாயர் சமூகம் இங்கு வலுவான மக்கள் தொகையைக் கொண்டதாக உள்ளது.

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads