வனவாசி கல்யாண் ஆசிரமம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வனவாசி கல்யாண் ஆசிரமம் (Vanavasi Kalyan Ashram) இந்தியாவின் வாழும் மலைவாழ் பழங்குடி மற்றும் உள்நாட்டுப் பழங்குடி சமூக மக்களின் உடல் நலம் மற்றும் கல்வி முன்னேற்றத்திற்குச் செயல்படும் தன்னார்வத் தொன்ண்டு நிறுவனம் ஆகும். இதன் கிளைகள் இந்தியா முழுவதும் செயல்படுகிறது. இதன் தலைமையிடம் சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள ஜஷ்பூர் நகரம் ஆகும். 1952-இல் இதனை நிறுவியவர் இரமா காந்த் தேஷ்பாண்டே ஆவார். [1] இந்நிறுவனத்தின் தாய் அமைப்பு ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் ஆகும். [2]இந்நிறுவனம் நகரங்களிலிருந்து தொலைதூரத்தில் உள்ள கிராமபுறங்கள் மற்றும் மலைவாழ் குடியிருப்புகளில் வேளாண்மை, உடல் நலம், கல்வி வசதிகள் வழங்குகிறது.[3]

விரைவான உண்மைகள் உருவாக்கம், நிறுவனர் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இன்ணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads