வம்சம் (திரைப்படம்)
பாண்டிராஜ் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வம்சம் என்ற தமிழ்த் திரைப்படம் 2010-இல் வெளிவந்தது. இதனை பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இதில் அருள்நிதி, சுனைனா, கஞ்சா கருப்பு, ஜெயப்பிரகாசு ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தினை மு. கருணாநிதியின் மகனும் அருள்நிதியின் தந்தையுமான தமிழரசு தயாரித்திருந்தார்.[1][2][3]
Remove ads
கதாபாத்திரம்
- அருள்நிதி - அன்பரசு
- சுனைனா (நடிகை) - மலர்கொடி
- ஜெயப்பிரகாசு - சீனிக்கண்ணு தேவர்
- கஞ்சா கறுப்பு
- கிஷோர் - இரவுடி இரத்தினம்
- அனுபமா குமார் - மீனாட்சி
- குமார்
- நந்தினி
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads