வரலட்சுமி சரத்குமார்

இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia

வரலட்சுமி சரத்குமார்
Remove ads

வரலட்சுமி சரத்குமார் (Varalaxmi Sarathkumar, பிறப்பு: 5 மார்ச் 1985), ஒரு தமிழ்த் திரைப்பட நடிகை ஆவார். சிலம்பரசனுடன் இணைந்து நடித்த போடா போடி திரைப்படத்தில் அறிமுகமானார்.[1][2]

விரைவான உண்மைகள் வரலட்சுமி சரத்குமார், பிறப்பு ...
Remove ads

சொந்த வாழ்க்கை

வரலட்சுமி, நடிகரும், பத்திரிக்கையாளரும், அரசியல்வாதியுமான சரத்குமாருக்கும் இவரது முதல் மனைவியான சாயாவிற்கும் பிறந்த மகள் ஆவார்.[3]

திரைப்படங்கள்

மேலதிகத் தகவல்கள் நடிகையாக, ஆண்டு ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads